
மோப்பக் குழையும், அனிச்சம்; முகம் திரிந்து
நோக்கக் குழையும், விருந்து. - குறள்
இந்த தளத்தில் விருந்தோப்பல், உணவகங்கள் பற்றிய விபரங்களை அலசுவோம் வாருங்கள்.
25 ஆண்டுகள், எனது உணவகத்துறை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த துறையில் பட்டம், பட்டயம் படிக்கும் மாணவர்கள் தங்கள் கேள்விகளை சந்தேகங்களை இங்கு கேட்கலாம். முடிந்தவரை பதில் கிடைக்கும்.
The aniccam, withers when smelt;
A cold look withers a guest. – Kural
I F&B Manohar would like to share all my 25 years hospitality experiences in this blog. Degree, Diploma students may ask their questions,dought here, and I will try to answer as much I can.
இப்படிக்கு உங்கள்
F&B Manohar

No comments:
Post a Comment